குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : கனவு நிலை உரைத்தல்
குறள் எண் : 1216
குறள் : நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
விளக்கம் : கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kanavu nilai uraittal
kural en: 1216
Kural: Nanavena onrillai ayin kanavinal
katalar ninkalar man.
Vilakkam: Kannal kanpatu enroru kotiya pavi illai enral kanavile vantu kutiya ennavar ennaip piriya mattar.