குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : கனவு நிலை உரைத்தல்
குறள் எண் : 1218
குறள் : துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
விளக்கம் : தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kanavu nilai uraittal
kural en: 1218
Kural: Tuncunkal tolmelar aki vilikkunkal
nencattar avar viraintu.
Vilakkam: Tunkumpotu kanavil vantu en tolmel ullavaraki, vilittelumpotu viraintu en nencil ullavarakirar.