குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பொழுது கண்டு இரங்கல்
குறள் எண் : 1222
குறள் : புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.
விளக்கம் : மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Polutu kantu irankal
kural en: 1222
Kural: Punkannai vali marulmalai emkelpol
vankanna tonin tunai.
Vilakkam: Mayankiya malaippolute! Niyum emmaippol tunpappatukinraye! Un tunaiyum em katalar pol irakkam arrato?