குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பொழுது கண்டு இரங்கல்
குறள் எண் : 1224
குறள் : காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.
விளக்கம் : காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Polutu kantu irankal
kural en: 1224
Kural: Katalar ilvali malai kolaikkalattu
etilar pola varum.
Vilakkam: Katalar illata ippotu, kolai ceyyum itattil pakaivar varuvatu pol malaippolutu (en uyiraik kolla) varukinratu.