குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பொழுது கண்டு இரங்கல்
குறள் எண் : 1225
குறள் : காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை?
விளக்கம் : காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Polutu kantu irankal
kural en: 1225
Kural: Kalaikkuc ceytananru enkol evankolyan
malaikkuc ceyta pakai?
Vilakkam: Kalaikku nan ceyta nanmai enna? Malaikku nan ceyta timai enna?