குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பொழுது கண்டு இரங்கல்
குறள் எண் : 1226
குறள் : மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.
விளக்கம் : மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Polutu kantu irankal
kural en: 1226
Kural: Malainoy ceytal manantar akalata
kalai arinta tilen.
Vilakkam: Malaip polutu ivvaru tunpam ceyya vallatu enpataik katalar ennai vittu akalamal utanirunta kalattil yan ariyavillai.