குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பொழுது கண்டு இரங்கல்
குறள் எண் : 1228
குறள் : அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.
விளக்கம் : ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும் மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாகவும் வருகின்றது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Polutu kantu irankal
kural en: 1228
Kural: Alalpolum malaikkut tutaki ayan
kulalpolum kollum patai.
Vilakkam: Ayanutaiya pullankulal, neruppuppol varuttum malaippolutirkut tutaki ennaik kollum pataiyakavum varukinratu.