குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பொழுது கண்டு இரங்கல்
குறள் எண் : 1229
குறள் : பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.
விளக்கம் : அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Polutu kantu irankal
kural en: 1229
Kural: Patimaruntu paital ulakkum matimaruntu
malai patartarum poltu.
Vilakkam: Arivu mayankumpatiyaka malaippolutu vantu patarumpotu, inta urum mayanki ennaip pol tunpattal varuntum.