குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : உறுப்பு நலன் அழிதல்
குறள் எண் : 1232
குறள் : நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
விளக்கம் : பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Uruppu nalan alital
kural en: 1232
Kural: Nayantavar nalkamai colluva polum
pacantu panivarum kan.
Vilakkam: Pacantu, nir cintum kankal, nan virumpiyavar ennai virumpavillai enpataip pirarkkuc collum polum!