குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : உறுப்பு நலன் அழிதல்
குறள் எண் : 1233
குறள் : தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.
விளக்கம் : கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், (இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Uruppu nalan alital
kural en: 1233
Kural: Tanantamai cala arivippa polum
manantanal vinkiya tol.
Vilakkam: Kutiyirunta kalattil makilntu purittirunta tolkal, (ippotu melintum) katalarutaiya pirivai nanraka arivippavai pol ullana.