குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : உறுப்பு நலன் அழிதல்
குறள் எண் : 1234
குறள் : பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
விளக்கம் : துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Uruppu nalan alital
kural en: 1234
Kural: Panaininkip paintoti corum tunaininkit
tolkavin vatiya tol.
Vilakkam: Tunaivar vittu ninkiyatal palaiya alaku kettu vatiya tolkal, parutta tanmai kettu melintu valaiyalkalum kalalac ceykinrana.