குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : உறுப்பு நலன் அழிதல்
குறள் எண் : 1235
குறள் : கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
விளக்கம் : வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Uruppu nalan alital
kural en: 1235
Kural: Kotiyar kotumai uraikkum totiyotu
tolkavin vatiya tol.
Vilakkam: Valaiyalkal kalala, munnaiya iyarkai alakaiyum ilanta en tolkal kotiya avarin kotumaiyaip pecukinrana.