குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : உறுப்பு நலன் அழிதல்
குறள் எண் : 1236
குறள் : தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
விளக்கம் : வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Uruppu nalan alital
kural en: 1236
Kural: Totiyotu tolnekila noval avaraik
kotiyar enakkural nontu.
Vilakkam: Valaiyalkal kalanru tolkal meliya, avaraik kotumaiyanavar enru avai nontu pecuvataik kettu nan varuntukiren.