குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : உறுப்பு நலன் அழிதல்
குறள் எண் : 1237
குறள் : பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.
விளக்கம் : நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Uruppu nalan alital
kural en: 1237
Kural: Patuperutiyo nence kotiyarkken
vatutot pucal uraittu.
Vilakkam: Nence! Kotumaiyanavarakiya avaritam cenru en meliyum tolkalinal erpattulla verruraikalaic colli ni perumai peruvayo?