குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : உறுப்பு நலன் அழிதல்
குறள் எண் : 1238
குறள் : முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
விளக்கம் : தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Uruppu nalan alital
kural en: 1238
Kural: Muyankiya kaikalai ukkap pacantatu
paintotip petai nutal.
Vilakkam: Taluviya kaikalait talarttiyavutane, paintoti aninta kataliyin nerri, (avvalavu ciriyatakiya pirivaiyum porukkamal) pacalai niram ataintatu.