குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நெஞ்சொடு கிளத்தல்
குறள் எண் : 1242
குறள் : காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.
விளக்கம் : என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nencotu kilattal
kural en: 1242
Kural: Katal avarilar akani novatu
petaimai valiyen nencu.
Vilakkam: En nence! Valka! Avar nammitam katal illatavaraka irukka, ni mattum avarai ninaintu varuntuvatu un ariyamaiye!