குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நெஞ்சொடு கிளத்தல்
குறள் எண் : 1245
குறள் : செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.
விளக்கம் : நெஞ்சே யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியுமோ?
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nencotu kilattal
kural en: 1245
Kural: Cerrar enakkai vitalunto nenceyam
urral uraa tavar.
Vilakkam: Nence yam virumpi natinalum emmai natata avar nammai veruttu vittar enru ennik kaivita mutiyumo?