குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நெஞ்சொடு கிளத்தல்
குறள் எண் : 1248
குறள் : பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
விளக்கம் : என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nencotu kilattal
kural en: 1248
Kural: Parintavar nalkarenru enkip pirintavar
pincelvay petaien nencu.
Vilakkam: En nence! Pirivut tunpattal varunti avar vantu anpu ceyya villaiye enru enki pirintavarin pin celkinray petai.