குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நெஞ்சொடு கிளத்தல்
குறள் எண் : 1250
குறள் : துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.
விளக்கம் : நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச் சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nencotu kilattal
kural en: 1250
Kural: Tunnat turantarai nencattu utaiyema
innum ilattum kavin.
Vilakkam: Nammotu porunti irukkamal kaivittuc cenra katalarai nencil vaittirukkumpotu innum melintu alakai ilantu varukinrom.