குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நிறை அழிதல்
குறள் எண் : 1251
குறள் : காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
விளக்கம் : நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே!
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nirai alital
kural en: 1251
Kural: Kamak kanicci utaikkum niraiyennum
nanuttal viltta katavu.
Vilakkam: Nanam ennum talpalaik kottirukkum nirai enappatum katavaik katal viruppamakiya kotari pilakkinrate!