குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நிறை அழிதல்
குறள் எண் : 1253
குறள் : மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.
விளக்கம் : என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nirai alital
kural en: 1253
Kural: Maraippenman kamattai yano kurippinrit
tummalpol tonri vitum.
Vilakkam: En katal acaiyai nan maraikkave ennuven; anal, atu enakkum teriyamal tummalaip pol velippattu vitukiratu.