குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நிறை அழிதல்
குறள் எண் : 1254
குறள் : நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.
விளக்கம் : யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nirai alital
kural en: 1254
Kural: Niraiyutaiyen enpenman yanoen kamam
maraiyirantu manru patum.
Vilakkam: Yan ituvaraiyil niraiyotiruppataka ennika kontirunten. Anal en kamam ennul maraintiruttalaik katantu manrattil velippatukinratu.