குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நிறை அழிதல்
குறள் எண் : 1255
குறள் : செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.
விளக்கம் : தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அன்று.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nirai alital
kural en: 1255
Kural: Cerrarpin cellap peruntakaimai kamanoy
urrar arivatonru anru.
Vilakkam: Tammai veruttu ninkiyavarin pin cellamal manattotu nirkum peruntakaimai, kamanoy urravar ariyum tanmaiyatu anru.