குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நிறை அழிதல்
குறள் எண் : 1256
குறள் : செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.
விளக்கம் : வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்தோ!
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nirai alital
kural en: 1256
Kural: Cerravar pinceral venti alittaro
errennai urra tuyar.
Vilakkam: Veruttu ninkiya katalarin pin cella virumpiya nilaiyil iruppatal ennai atainta inta kamanoy ettanmaiyanatu? Anto!