குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நிறை அழிதல்
குறள் எண் : 1258
குறள் : பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.
விளக்கம் : என் மன அடக்கமாகிய கோட்டையை அழிக்கும் ஆயுதம், பல பொய்த் தொழிலும் வல்ல இந்த மனத்திருடனின் பணிவான சொற்கள் அன்றோ!
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nirai alital
kural en: 1258
Kural: Panmayak kalvan panimoli anronam
penmai utaikkum patai.
Vilakkam: En mana atakkamakiya kottaiyai alikkum ayutam, pala poyt tolilum valla inta manattirutanin panivana corkal anro!