குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நிறை அழிதல்
குறள் எண் : 1260
குறள் : நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
விளக்கம் : கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nirai alital
kural en: 1260
Kural: Ninantiyil ittanna nencinarkku unto
punarntuti nirpem enal.
Vilakkam: Koluppait tiyil ittal ponra urukum nencutaiya ennaip ponravarkku, icaintu uti nirpom enru utum tanmai unto?