குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : அவர் வயின் விதும்பல்
குறள் எண் : 1261
குறள் : வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
விளக்கம் : என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Avar vayin vitumpal
kural en: 1261
Kural: Valarrup purkenra kannum avarcenra
nalorrit teynta viral.
Vilakkam: En kankalum avar varum valiyaip parttup parttu oli ilantu alaku kettana; viralkalum avar cenra natkalaik kurittut tottut tottut teyntana.