குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : அவர் வயின் விதும்பல்
குறள் எண் : 1262
குறள் : இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.
விளக்கம் : ஒளிரும் நகை அணிந்தவனே! என் காதலரை நான் இன்று மறந்தால் என்னைவிட்டு அழகு மிகுதியும் நீங்க, என் தோளும் வளையல்களை இழக்கும்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Avar vayin vitumpal
kural en: 1262
Kural: Ilankilay inru marappinen tolmel
kalankaliyum karikai nittu.
Vilakkam: Olirum nakai anintavane! En katalarai nan inru marantal ennaivittu alaku mikutiyum ninka, en tolum valaiyalkalai ilakkum.