குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : அவர் வயின் விதும்பல்
குறள் எண் : 1266
குறள் : வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
விளக்கம் : என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Avar vayin vitumpal
kural en: 1266
Kural: Varukaman konkan orunal parukuvan
paitalnoy ellam keta.
Vilakkam: En katalan orunal ennitam varuvanaka; vanta piraku, ennutaiya tunpa noy ellom tirumaru nan nanraka nukarven.