குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : அவர் வயின் விதும்பல்
குறள் எண் : 1268
குறள் : வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
விளக்கம் : அரசு போர் செய்து வெற்றி பெறட்டும்; நானும் மனைவியோடு கூடி மாலைப்பொழுதில் விருந்து உண்பேனாகுக.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Avar vayin vitumpal
kural en: 1268
Kural: Vinaikalantu venrika ventan manaikalantu
malai ayarkam viruntu.
Vilakkam: Aracu por ceytu verri perattum; nanum manaiviyotu kuti malaippolutil viruntu unpenakuka.