குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : அவர் வயின் விதும்பல்
குறள் எண் : 1269
குறள் : ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
விளக்கம் : தொலைதூரம் சென்று தன் கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Avar vayin vitumpal
kural en: 1269
Kural: Orunal elunalpol cellumcen cenrar
varunalvaittu enku pavarkku.
Vilakkam: Tolaituram cenru tan kanavan varum nalai enni varuntum penkalukku orunal palanal pola netitakat tonrum.