குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : குறிப்பு அறிவுறுத்தல்
குறள் எண் : 1272
குறள் : கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.
விளக்கம் : கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kurippu arivuruttal
kural en: 1272
Kural: Kannirainta karikaik kampertot petaikkup
pennirainta nirmai peritu.
Vilakkam: Kan nirainta alakum munkil ponra tolum utaiya en katalikkup penmaittanmai niraintu vilankum iyalpu mikutiyaka ullatu.