குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : குறிப்பு அறிவுறுத்தல்
குறள் எண் : 1273
குறள் : மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.
விளக்கம் : ( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kurippu arivuruttal
kural en: 1273
Kural: Maniyil tikaltaru nulpol matantai
aniyil tikalvatonru untu.
Vilakkam: (Kotta) maniyinul vilankum nulaip pol en kataliyin alakinul vilankuvatana kurippu onru irukkinratu.