குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : குறிப்பு அறிவுறுத்தல்
குறள் எண் : 1274
குறள் : முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
விளக்கம் : அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kurippu arivuruttal
kural en: 1274
Kural: Mukaimokkul ullatu narrampol petai
nakaimokkul ullaton runtu.
Vilakkam: Arumpu tonrumpotu atankiyirukkum manattaip pol, kataliyin punmuruvalin torrattil atanki irukkum kurippu onru ullatu.