குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : குறிப்பு அறிவுறுத்தல்
குறள் எண் : 1275
குறள் : செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
விளக்கம் : காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kurippu arivuruttal
kural en: 1275
Kural: Ceritoti ceytiranta kallam urutuyar
tirkkum maruntonru utaittu.
Vilakkam: Katali ennai nokki ceytu vittuc cenra kallamana kurippu, en mikka tuyarattait tirkkum maruntu onru utaiyataka irukkinratu.