குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : குறிப்பு அறிவுறுத்தல்
குறள் எண் : 1276
குறள் : பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.
விளக்கம் : பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kurippu arivuruttal
kural en: 1276
Kural: Peritarrip petpak kalattal aritarri
anpinmai culva tutaittu.
Vilakkam: Peritum anpu ceytu virumpumaru kututal, aritakiya pirivaic ceytu piraku anpillamalkaivita ennukinra kurippai utaiyatakum.