குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : குறிப்பு அறிவுறுத்தல்
குறள் எண் : 1277
குறள் : தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.
விளக்கம் : குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னமே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kurippu arivuruttal
kural en: 1277
Kural: Tannan turaivan tanantamai namminum
munnam unarnta valai.
Vilakkam: Kulirnta turaiyai utaiya katalan pirinta pirivai nammai vita munname nammutaiya valaiyalkal unarntu kalanru vittanave!