குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : குறிப்பு அறிவுறுத்தல்
குறள் எண் : 1278
குறள் : நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.
விளக்கம் : என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kurippu arivuruttal
kural en: 1278
Kural: Nerunarruc cenrarem katalar yamum
elunalem meni pacantu.
Vilakkam: En katalar nerruttan ennaip pirintu ponar; appirivirku vati en meniyin niram verupattu elu nalkalakivittana.