குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : குறிப்பு அறிவுறுத்தல்
குறள் எண் : 1279
குறள் : தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.
விளக்கம் : தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kurippu arivuruttal
kural en: 1279
Kural: Totinokki mentolum nokki atinokki
ahtan tavalcey tatu.
Vilakkam: Tannutaiya valaiyalkalai nokki, melliya tolkalaiyum nokkit tannutaiya atikalaiyum nokki aval ceyta kurippu utanpokkakiya atuveyakum.