குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : குறிப்பு அறிவுறுத்தல்
குறள் எண் : 1280
குறள் : பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.
விளக்கம் : கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kurippu arivuruttal
kural en: 1280
Kural: Penninal penmai utaittenpa kanninal
kamanoy colli iravu.
Vilakkam: Kanninal kamanoyait terivittup piriyamal irukkumaru irattal, pen tanmaikku melum pen tanmai utaiyatu enru kuruvar.