குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : புணர்ச்சி விதும்பல்
குறள் எண் : 1282
குறள் : தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும்
காமம் நிறைய வரின்.
விளக்கம் : பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Punarchi vithumpal
kural en: 1282
Kural: Thinaithunaiyum utamai ventum panait thunaiyum
kamam niraiya varin.
Vilakkam: Penkalukkuk kathal mikap peritakumanal, kanavanotu mikac ciritalavum utamal irukka ventum.