குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : புணர்ச்சி விதும்பல்
குறள் எண் : 1283
குறள் : பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.
விளக்கம் : என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Punarchi vithumpal
kural en: 1283
Kural: Penatu petpave ceyyinum konkanaik
kana tamaiyala kan.
Vilakkam: Ennai avamatittu avar tam viruppappatiye ceytalum en kankal avaraik kanamal iruppatillai.