குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : புணர்ச்சி விதும்பல்
குறள் எண் : 1284
குறள் : ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என்னெஞ்சு.
விளக்கம் : தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Punarchi vithumpal
kural en: 1284
Kural: Utarkan cenrenman toli atumarantu
kutarkan cenratu ennencu.
Vilakkam: Toli! Yan avarodu utuvatarkakac cenren; anal, ennutaiya nencam anta nokkattai marantu avarotu kutuvatarkakac cenratu.