குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : புணர்ச்சி விதும்பல்
குறள் எண் : 1285
குறள் : எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
விளக்கம் : மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Punarchi vithumpal
kural en: 1285
Kural: Elutunkal kolkanak kannepol konkan
palikanen kanta itattu.
Vilakkam: Mai tittum nerattil tittu kolaik kanata kankalaip pol, katalanaik kantapotu mattum avanutaiya kurrattai ninaikkamal marantu vitukinren.