Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 1286

Thirukkural-kural 1286

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : புணர்ச்சி விதும்பல்

குறள் எண் : 1286

குறள் : காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

விளக்கம் : கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோது, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Punarchi vithumpal

kural en: 1286

Kural: Kanunkal kanen tavaraya kanakkal
kanen tavaral lavai.

Vilakkam: Kanavanai nan kanumpotu avaratu tavarukalaik kanen; kanatapotu, tavarukalait tavirap piravarraik kanen.

Exit mobile version