குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : புணர்ச்சி விதும்பல்
குறள் எண் : 1288
குறள் : இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.
விளக்கம் : கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Punarchi vithumpal
kural en: 1288
Kural: Ilittakka inna ceyinum kalittarkkuk
kallarre kalvanin marpu.
Vilakkam: Kalva! Ilivu varattakka tunpankalaic ceytalum kalluntu kalittavarkku menmelum viruppam tarum kallaip ponratu un marpu.