குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : புணர்ச்சி விதும்பல்
குறள் எண் : 1289
குறள் : மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
விளக்கம் : காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Punarchi vithumpal
kural en: 1289
Kural: Malarinum mellitu kamam cilaratan
cevvi talaippatu var.
Vilakkam: Kamam malarai vita menmai utaiyatakum; anta unmai arintu atan nalla payanaip perakkutiyavar cilare.