குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : புணர்ச்சி விதும்பல்
குறள் எண் : 1290
குறள் : கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
விளக்கம் : தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Punarchi vithumpal
kural en: 1290
Kural: Kannin tunitte kalankinal pullutal
enninum tanvitup purru.
Vilakkam: Tan kan alavil ennotu uti, ennait taluvuvatai ennaik kattilum aval viraintu virumpuvatal, utalai marantu kutivittal.