குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நெஞ்சொடு புலத்தல்
குறள் எண் : 1295
குறள் : பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
விளக்கம் : ( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nenchodu pulattal
kural en: 1295
Kural: Peraamai anchum perinpirivu ancum
araa itumpaitten nencu.
Vilakkam: (Katalaraip peratapotu) peramaikku ancum; perral pirivai ninaittu ancum; (ivvaraka) en nencam tirata tunpam udaiyatakinratu.