குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நெஞ்சொடு புலத்தல்
குறள் எண் : 1296
குறள் : தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.
விளக்கம் : காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nenchodu pulattal
kural en: 1296
Kural: Taniye iruntu ninaittakkal ennait
tiniya iruntaten nencu.
Vilakkam: Katalar pirivait taniye iruntu ninaittapotu en nencam ennait tinpatu polak kotumaiyaka iruntatu.